சீரகம் மற்றும் ஒரு கிளாஸ் குளிர்ந்த நீரின் இந்த மருத்துவ ரகசியம் தெரியுமா

சீரகம் மற்றும் ஒரு கிளாஸ் குளிர்ந்த நீரின் இந்த மருத்துவ ரகசியம் தெரியுமா

சமையலறை அஞ்சறைப் பெட்டியில் உள்ள சீரகம் வெறும் சுவைக்காக மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகச்சிறந்தது. சிறிதளவு சீரகத்தை மென்று ஒரு கிளாஸ் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்றல் உடனடியாக நீங்கும். மேலும், சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து அவ்வப்போது குடித்து வந்தால் செரிமானக் கோளாறுகள் மற்றும் நீர்மூலம் பரவும் நோய்கள் தடுக்கப்படும்.

வயிற்று எரிச்சல் மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த சீரகத்தை இஞ்சி அல்லது எலுமிச்சை சாறுடன் கலந்து எடுத்துக்கொள்வது நல்லது. இது உடல் சூட்டைத் தணித்து சருமத்தைப் பொலிவாக்க உதவுகிறது. அன்றாட உணவில் சீரகத்தைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் உள் உறுப்புகள் சீராகச் செயல்படுவதோடு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும் என மருத்துவக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *