கார் வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளுங்கள்: மனைவியின் பெயரில் எடுத்தால் கிடைக்கும் 5 பெரிய சலுகைகள்!

கார் வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளுங்கள்: மனைவியின் பெயரில் எடுத்தால் கிடைக்கும் 5 பெரிய சலுகைகள்!

ஒரு புதிய கார் வாங்க திட்டமிடுகிறீர்களா? இந்தக் கணிசமான முதலீட்டில் பணத்தை சேமிக்க, கார் உங்கள் மனைவியின் பெயரில் பதிவு செய்வது அல்லது அவர் பெயரில் கடன் வாங்குவது ஒரு சிறந்த வழியாகும். இந்தியாவில் பல மாநிலங்களில், பெண்கள் பெயரில் வாகனம் பதிவு செய்யும் போது சாலை வரியில் (Road Tax) 2% முதல் 20% வரை தள்ளுபடி கிடைக்கிறது.

வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், பெண்களுக்கு கார் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 0.25% முதல் 0.50% வரை தள்ளுபடி வழங்குகின்றன. மனைவி சம்பாதிப்பவராக இருந்தால், கூட்டு கடன் (Joint Loan) எடுப்பதன் மூலம் வருமான வரிச் சட்டத்தின் 80C மற்றும் 24B பிரிவுகளின் கீழ் அசல் மற்றும் வட்டிக்கு கூடுதல் வரிச் சலுகைகளைப் பெற முடியும். சில காப்பீட்டு நிறுவனங்கள் பெண் ஓட்டுநர்களுக்கு பிரீமியத்தில் 5% முதல் 10% வரை சலுகை அளிக்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *