எதிரி நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறும் இந்திய விமானப்படை ரஷ்யாவிடமிருந்து ৩০০ ஆர்-৩৭ ஏவுகணைகளை வாங்க திட்டம்

எதிரி நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறும் இந்திய விமானப்படை ரஷ்யாவிடமிருந்து ৩০০ ஆர்-৩৭ ஏவுகணைகளை வாங்க திட்டம்

ஆபரேஷன் சிந்துரின் போது கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் இந்திய விமானப்படை தனது வான்வழி பாதுகாப்பை பலப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுகோய்-৩০ ரக போர் விமானங்களில் பொருத்த ரஷ்யாவிடமிருந்து ৩০০ ஆர்-৩৭ ரக நீண்ட தூர ஏவுகணைகளை நேரடியாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. २०० கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகள் எதிரிகளின் முக்கிய விமானங்களை எல்லைக்கு அப்பாலேயே இடைமறித்து அழிக்கும் வல்லமை கொண்டவை.

முதற்கட்டமாக ৩০০ ஏவுகணைகளை நேரடியாக வாங்கும் பாதுகாப்பு அமைச்சகம் பின்னர் இவற்றை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான வாய்ப்புகளையும் ஆய்வு செய்து வருகிறது. அதே நேரத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் அஸ்த்ரா எம்கே-২ ஏவுகணைகளுக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இரட்டை வியூகம் இந்திய வான்பரப்பை எதிரிகள் நெருங்க முடியாத அளவிற்கு வலிமையாக்குவதுடன் இந்திய விமானப்படையின் தாக்குதல் திறனை உலக அளவில் முன்னிலைப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *