சுப்மன் கில்லுக்கு பதில் இஷான் கிஷன் ஏன் ஹர்பஜன் சிங் வெளியிட்ட அதிரடி விளக்கம்
March 10, 2026

2026 டி20 உலகக்கோப்பையில் சுப்மன் கில்லுக்குப் பதிலாக இஷான் கிஷனைச் சேர்த்தது சரியான முடிவு என ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார். ஆரம்பத்தில் கில்லுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகத் தெரிந்தாலும், இஷானின் தற்போதைய ஃபார்ம் அந்த மாற்றத்தை அவசியமாக்கியதாக அவர் குறிப்பிட்டார்.
நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இஷான் கிஷனின் அதிரடி ஆட்டம் இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு வித்திட்டது. கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழுவின் இந்தத் துணிச்சலான முடிவே உலகக்கோப்பையை வெல்ல உதவியதாக ஹர்பஜன் தனது யூடியூப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.