காட்டில் பதுக்கப்பட்ட கட்டுக்கட்டாக பணம் மற்றும் பயங்கர ஆயுதங்கள் மீட்பு

காட்டில் பதுக்கப்பட்ட கட்டுக்கட்டாக பணம் மற்றும் பயங்கர ஆயுதங்கள் மீட்பு

பாலகாட் மாவட்டத்தில் சரணடைந்த 13 நக்சலைட்டுகள் கொடுத்த தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 11.57 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நக்சலைட்டுகளின் ரகசிய இடத்திலிருந்து இவ்வளவு பெரிய தொகை மீட்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

பணம் தவிர, ஒரு கிரெனேட் லாஞ்சர், செமி-ஆட்டோமேட்டிக் ரைபிள்கள் மற்றும் 16 கிலோ வெடிபொருட்களையும் போலீசார் கைப்பற்றினர். இதில் டெட்டனேட்டர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் அடங்கும். இந்த நடவடிக்கை நக்சலைட்டுகளின் பொருளாதார மற்றும் இராணுவ பலத்திற்கு விழுந்த மிகப்பெரிய அடியாகக் கருதப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *