அமெரிக்கா செல்ல தடை! மேலும் 20 நாடுகள் மீது டிரம்ப் அதிரடி நடவடிக்கை – முழு விவரம்

அமெரிக்கா செல்ல தடை! மேலும் 20 நாடுகள் மீது டிரம்ப் அதிரடி நடவடிக்கை – முழு விவரம்

அமெரிக்க பயணத் தடைப் பட்டியலில் மேலும் 20 நாடுகளைச் சேர்த்து டிரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலஸ்தீனம், சிரியா, மாலி மற்றும் தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகளின் குடிமக்கள் இனி அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது. இந்த புதிய கட்டுப்பாடுகள் வரும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகின்றன.

இதன் மூலம் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 12 நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த பட்டியல் விரிவாக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்கா செல்லவிருந்த பல நாட்டு குடிமக்களின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *