குளிர்காலத்தில் ஆரோக்கியம் தரும் மல்லி மற்றும் பூண்டு சட்னியின் ரகசியம் இதோ

குளிர்காலத்தில் ஆரோக்கியம் தரும் மல்லி மற்றும் பூண்டு சட்னியின் ரகசியம் இதோ

குளிர்காலத்தில் உணவின் சுவையை கூட்டுவதுடன் மல்லி மற்றும் பூண்டு சட்னி உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. மல்லியில் உள்ள வைட்டமின் சி மற்றும் பூண்டில் உள்ள அல்லிசின் தாதுக்கள் வைரஸ் தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாக்கின்றன. இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.

இந்த சட்னி செரிமானத்தை மேம்படுத்தி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. கெட்ட கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்த ஆரோக்கியமான உணவை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *