மகாசிவராத்திரி ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது!
February 11, 2026

பிப்ரவரி 15-ம் தேதி மகாசிவராத்திரி அன்று வானில் ருச்சக யோகம் மற்றும் புதாதித்ய யோகம் போன்ற அரிய ராஜயோகங்கள் உருவாகின்றன. சிவபெருமானின் அருளால் இந்த விசேஷ நாளில் மூன்று ராசிக்காரர்களுக்கு நிதிநிலை மற்றும் ஆன்மீக ரீதியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
குறிப்பாக மகரம் உள்ளிட்ட மூன்று ராசியினருக்கு இந்த காலம் பொற்காலமாக அமையப்போகிறது. அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கும், நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வருவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. சிவ-பார்வதியின் ஆசியால் உருவாகும் இந்த ராஜயோகம், உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிப்பதுடன் வியாபாரத்தில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி லாபத்தை அள்ளிக் கொடுக்கும்.