கடலுக்கு அடியில் பெண் சுற்றுலாப் பயணிக்கு நேர்ந்த அநாகரீக கொடுமை குறித்த வீடியோ வைரல்

எகிப்தின் ஹுர்காதா பகுதியில் ஸ்கூபா டைவிங் சென்ற ராஷா மெடியன் என்ற பெண் சுற்றுலாப் பயணி பயிற்சியாளரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார். கடலுக்கு அடியில் பயிற்சியாளர் அந்தப் பெண்ணின் கை மற்றும் இடுப்புப் பகுதியை அநாகரீகமாகத் தொட்டது கேமராவில் பதிவாகியுள்ளது. பாதுகாப்பு என்ற பெயரில் பயிற்சியாளர் செய்த இந்த அநாகரீகச் செயல் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் எழுந்துள்ளன. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான ஒருவரே இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்டது, தனியாகப் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்துப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
साहब ट्रेन के गेट पर लटक कर स्टंटबाजी वाला "रील" बना रहे थे…🙂
— 𝓛𝓭𝓾𝓽𝓿 𝓴𝓷𝓲𝓰𝓱𝓽 𝓬𝓸𝓶𝓶𝓮𝓷𝓽𝓸𝓻𝔂 (@Ldphobiawatch) March 6, 2026
खंभे से टकरा गए और इनकी जिंदगी का "रेल" बन गया…😭
आशा है म#रे नहीं होंगे जिंदा होंगे और आगे कभी ऐसा स्टंट वाला रील नहीं बनाएंगे।
बाकी ऊपर वाले की मर्जी…🤲🏻🙏🏻 pic.twitter.com/cohxfFJMw1