ஐஸ்வர்யா ராய் உடல் எடையை குறைத்த ரகசியம் இதோ பிரசவத்திற்கு பின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது எப்படி

ஐஸ்வர்யா ராய் உடல் எடையை குறைத்த ரகசியம் இதோ பிரசவத்திற்கு பின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது எப்படி

ஆராத்யாவின் பிறப்பிற்கு பிறகு அதிகரித்த உடல் எடைக்காக ஐஸ்வர்யா ராய் பல கேலிகளுக்கு உள்ளானார். ஆனால் முறையான உணவுக்கட்டுப்பாடு மூலம் அவர் மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறினார். தினமும் காலையில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்த வெதுவெதுப்பான நீருடன் தனது நாளைத் தொடங்கிய அவர், புரதம் நிறைந்த ஓட்ஸ் மற்றும் பிரவுன் பிரட் போன்றவற்றை காலை உணவாக எடுத்துக்கொண்டார்.

வேகவைத்த காய்கறிகள், பருப்பு மற்றும் சாலட் போன்ற ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே அவர் உட்கொண்டார். உறங்குவதற்கு ஐந்து மணி நேரத்திற்கு முன்பே இரவு உணவை முடிப்பதையும், தினமும் 45 நிமிடம் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த எளிய முறைகளே 49 வயதிலும் அவரை இன்னும் இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *