அசாம் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு ஜனநாயக திருவிழாவிற்கு தயாராகும் மக்கள்

அசாம் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு ஜனநாயக திருவிழாவிற்கு தயாராகும் மக்கள்

அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அசாமில் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

தேர்தல் பணிகளுக்காக சுமார் 8.5 லட்சம் பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், முறைகேடுகளைத் தவிர்க்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கண்காணிப்பு மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இடம்பெறும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *