பாஜகவிடம் இரண்டரை ஆண்டு முதல்வர் பதவி கோரும் விஜய்

பாஜகவிடம் இரண்டரை ஆண்டு முதல்வர் பதவி கோரும் விஜய்

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரகசிய பேச்சுவார்த்தையில், பாஜகவின் துணை முதல்வர் பதவியை நடிகர் விஜய் நிராகரித்துள்ளதாகத் தெரிகிறது. பவன் கல்யாண் மூலமாக நடந்த ஆலோசனையில், ஆட்சி அதிகாரத்தில் சம பங்கு வேண்டும் என்ற அதிரடி நிபந்தனையை அவர் முன்வைத்துள்ளார்.

கூட்டணி அமைந்தால் முதல் இரண்டரை ஆண்டுகள் தமக்கு முதல்வர் நாற்காலி வேண்டும் என விஜய் பிடிவாதம் காட்டுவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. திரையில் பஞ்ச் பேசும் விஜய், நிஜ அரசியலிலும் ‘பவர் ஷேரிங்’ அஸ்திரத்தை ஏந்தியிருப்பது திமுக மற்றும் அதிமுக வட்டாரங்களில் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *