இரண்டு திருமணம் செய்யாவிட்டால் ஆயுள் தண்டனை இந்த நாட்டின் விசித்திரமான சட்டம்

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள எரித்திரியா நாட்டில் ஒவ்வொரு ஆண்களும் இரண்டு திருமணம் செய்துகொள்வது சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான எத்தியோப்பியாவுடனான நீண்ட கால உள்நாட்டுப் போரினால் அந்த நாட்டின் ஆண்கள் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. இந்த மக்கள் தொகை சமநிலையை சரிசெய்யவும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அந்நாட்டு அரசு இத்தகைய விசித்திரமான சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
இந்த சட்டத்தின்படி ஒரு ஆண் இரண்டாவது திருமணம் செய்ய மறுத்தால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும். ஆண்களுக்கு மட்டுமல்லாது பெண்களுக்கும் இங்கு கடுமையான விதிகள் உள்ளன. ஒரு மனைவி தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்வதைத் தடுத்தால் அவருக்கும் சிறை தண்டனை வழங்கப்படுகிறது. சமூக மற்றும் மக்கள் தொகை நெருக்கடியைச் சமாளிக்க இந்த கடுமையான நடைமுறை அங்கு பின்பற்றப்படுகிறது.