66 வயதில் மீண்டும் தாயாகிறாரா நீனா குப்தா வைரல் வீடியோவின் பின்னணியில் உள்ள உண்மை இதோ

66 வயதில் மீண்டும் தாயாகிறாரா நீனா குப்தா வைரல் வீடியோவின் பின்னணியில் உள்ள உண்மை இதோ

ஹைதராபாத்தில் நடந்த நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நீனா குப்தாவின் வீடியோ ஒன்று வெளியானது. அதில் அவரது உடல் தோற்றத்தைக் கண்டு அவர் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. 66 வயதில் நடிகை மீண்டும் தாயாகப் போகிறார் என்ற செய்தி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நீனா குப்தா, தான் கர்ப்பமாக இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். தான் அணிந்திருந்த புடவையின் தடிமனான துணியே அத்தகைய தோற்றத்திற்குக் காரணம் என்று அவர் விளக்கினார். இது வெறும் வதந்தி என்றும், அந்த வயதில் தாய்மை பற்றிய மக்களின் ஆர்வம் தனக்கு வேடிக்கையாக இருப்பதாகவும் அவர் சிரித்துக் கொண்டே கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *