10 மில்லியன் டாலர் பரிசு மற்றும் மர்மமான கருப்பு படை மோஜ்தபா கமேனியை காக்கும் நோபோ

10 மில்லியன் டாலர் பரிசு மற்றும் மர்மமான கருப்பு படை மோஜ்தபா கமேனியை காக்கும் நோபோ

ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கமேனியை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வலைவீசி வருகின்றன. அவர் இருக்குமிடம் குறித்து தகவல் கொடுப்போருக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் பரிசு அறிவித்துள்ளது. அவர் படுகாயமடைந்து கோமா நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவர் பொதுவெளியில் தோன்றாதது பெரும் மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ‘நோபோ’ (NOPO) எனப்படும் ஈரானின் அதிரடி சிறப்புப் படையின் பாதுகாப்பில் மோஜ்தபா இருப்பதாக கூறப்படுகிறது. கருப்பு சீருடை அணிந்த இந்த வீரர்கள் எத்தகைய தாக்குதலையும் முறியடித்து உச்ச தலைவரை காப்பதில் வல்லவர்கள். அமெரிக்காவின் தடைகளையும் மீறி, இந்த ரகசியப் படைதான் தற்போது மோஜ்தபா கமேனிக்கு அரணாக விளங்கி எதிரிகளின் திட்டங்களை முறியடித்து வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *