வெறும் வயிற்றில் இரண்டு ஏலக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அதிரடி நன்மைகள்
February 4, 2026

செய்தி பிரிவு : தினமும் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு ஏலக்காய்களை மென்று சாப்பிட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆயுர்வேதத்தின்படி, ஏலக்காய் செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சனையை அடியோடு நீக்குகிறது. இதனால் வயிற்று வலி, எரிச்சல் மற்றும் அஜீரண கோளாறுகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கிறது.
ஏலக்காய் சாப்பிடுவது சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது மூட்டு வலி மற்றும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இரவில் ஏலக்காய் சாப்பிடுவதன் மூலம் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம். மேலும், வாய் புண்ணால் அவதிப்படுபவர்கள் ஏலக்காய் பொடியைப் பயன்படுத்துவது சிறந்த தீர்வைத் தரும்.