விஜய் கூட்டணிக்கு வந்தால் கெயினர் இல்லை என்றால் லூசர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி

விஜய் கூட்டணிக்கு வந்தால் கெயினர் இல்லை என்றால் லூசர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் தவெக தலைவர் விஜய் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விஜய் கூட்டணிக்கு வந்தால் அவர் மிகப்பெரிய பலனைப் பெறுவார் என்றும், வராவிட்டால் அவரே நஷ்டத்தைச் சந்திப்பார் என்றும் எச்சரித்துள்ளார்.

தவெக தரப்பில் கூட்டணி செய்திகளை மறுத்தாலும், அரசியல் களத்தில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதுவரை பேச்சுவார்த்தை நடக்கவில்லை எனக் கூறியுள்ள நிலையில், ஜெயக்குமாரின் இந்த ‘கெய்னர் – லூசர்’ ஒப்பீடு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதைக் காட்டுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *