ராகுல் கொடுத்த ஷாக் மெசேஜ் விஜய்யின் அடுத்த மூவ் இனி பாஜக பக்கமா

ராகுல் கொடுத்த ஷாக் மெசேஜ் விஜய்யின் அடுத்த மூவ் இனி பாஜக பக்கமா

திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியானதால் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கடும் அதிர்ச்சியில் உள்ளது. காங்கிரஸை நம்பி காத்திருந்த விஜய்க்கு ஏமாற்றமே மிஞ்சியது. ராகுல் காந்திக்கு இதில் உடன்பாடு இல்லை என்றாலும், சோனியா மற்றும் கார்கேவின் முடிவால் கூட்டணி நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கூட்டணி அமையாத நிலையில், புதுச்சேரி மற்றும் கேரளாவில் விஜய்யுடன் இணைய ராகுல் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த நிபந்தனைகளை ஏற்க விஜய் தயக்கம் காட்டி வருகிறார். இதற்கிடையில், நிலவும் அரசியல் சூழலை சாதகமாக்கி விஜய்யை தங்கள் பக்கம் இழுக்க பாஜக மேலிடம் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *