யூடியூப் கோல்ட் ப்ளே பட்டன் கிடைத்தால் கோடீஸ்வரராக முடியுமா? வருமானம் மற்றும் வரி விவரம் இதோ!

யூடியூப் கோல்ட் ப்ளே பட்டன் கிடைத்தால் கோடீஸ்வரராக முடியுமா? வருமானம் மற்றும் வரி விவரம் இதோ!

யூடியூபில் 10 லட்சம் சந்தாதாரர்களைப் பெறும்போது கிடைக்கும் ‘கோல்ட் ப்ளே பட்டன்’ பெரும் வருமானத்திற்கான வாய்ப்பை உருவாக்குகிறது. இத்தகைய படைப்பாளிகள் விளம்பரங்கள் மற்றும் பிராண்ட் ஒப்பந்தங்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இது வெறும் புகழுக்கான அடையாளம் மட்டுமல்ல, ஒரு பெரிய பொருளாதார வளர்ச்சியின் தொடக்கமாகும்.

அதிக வருமானத்துடன் வரிச் சுமையும் அதிகரிக்கிறது. அரசாங்க விதிகளின்படி, ஆண்டு வருமானம் 10 லட்சம் ரூபாயைத் தாண்டினால் சுமார் 30 சதவீத வருமான வரி செலுத்த வேண்டும். படைப்பாற்றலுடன் முறையான நிதித் திட்டமிடல் இருந்தால் மட்டுமே யூடியூப் மூலம் நீண்ட காலத்திற்குப் லாபம் ஈட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *