பைக்கில் டேங்கில் அமர்ந்து காதலனுடன் ரொமான்ஸ்! ஹெல்மெட் இல்லை; வைரலாகும் வீடியோவால் சர்ச்சை

பைக்கில் டேங்கில் அமர்ந்து காதலனுடன் ரொமான்ஸ்! ஹெல்மெட் இல்லை; வைரலாகும் வீடியோவால் சர்ச்சை

கொல்கத்தா சாலையில் ஒரு ஜோடி மோட்டார் சைக்கிளில் சவாரி செய்த விசித்திரமான முறை சமீபத்தில் சமூக ஊடகங்களில் பேசுபொருளானது. ஒரு வைரல் வீடியோவில், இளம் பெண் ஒருவர் ஓட்டுநரை நோக்கி பைக்கின் டேங்கில் அமர்ந்திருப்பதைக் காண முடிந்தது. சிக்னலில் நின்றிருந்தபோது அவர்கள் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அதிர்ச்சி அளிக்கும் விதமாக, அவர்கள் இருவருமே ஹெல்மெட் அணியவில்லை.

View this post on Instagram

A post shared by 𝓡𝓮𝓮𝓵 𝓑𝓸𝓸𝓶 𝓓𝓪𝓲𝓵𝔂 (@reelboomdaily)

சிக்னல் பச்சை ஆனவுடன், இளைஞன் பைக்கை ஓட்ட, அந்தப் பெண் டேங்கில் அமர்ந்தபடியே தன் காதலனைக் கட்டியணைத்து பயணித்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியவுடன், பயனர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதற்காகவும் (ஹெல்மெட் அணியாமல்) இவர்களது ஆபத்தான நடத்தைக்காகவும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *