பழைய போனை மின்னல் வேகத்தில் இயக்குவது எப்படி? ஹேங் பிரச்சினைக்கு தீர்வு!

பழைய போனை மின்னல் வேகத்தில் இயக்குவது எப்படி? ஹேங் பிரச்சினைக்கு தீர்வு!

தொடர்ந்து பயன்படுத்திய பிறகு ஸ்மார்ட்போன்களின் வேகம் குறைவது, குறிப்பாக பழைய மாடல்களில், பொதுவான பிரச்சனை. இந்த சிக்கலைத் தீர்க்க சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், உங்கள் தொலைபேசியின் செயல்பாட்டை கணிசமாக மேம்படுத்த முடியும்.

தேவையில்லாத கோப்புகள், புகைப்படங்கள் மற்றும் செயலிகளை நீக்கி சேமிப்பிடத்தை விடுவிக்கவும், பின்னணி செயல்முறைகளைக் (Background Process) குறைக்கவும். மேலும், முகப்புத் திரையில் உள்ள விட்ஜெட்களை குறைப்பதன் மூலமும், டெவலப்பர் ஆப்ஷன்ஸ் (Developer Options) மூலம் அனிமேஷன் ஸ்கேலைக் குறைப்பதன் மூலமும் போனின் வேகத்தை அதிகரிக்கலாம். பாதுகாப்புக்காக எப்போதும் இயக்க முறைமையை (Operating System) புதுப்பித்து, Google Play Store அல்லது Apple App Store இலிருந்து மட்டுமே செயலிகளைப் பதிவிறக்கவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *