தற்சார்பு இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா திட்டங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் பிரதமர் மோடி உரை

தற்சார்பு இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா திட்டங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் பிரதமர் மோடி உரை

பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த பட்ஜெட்டில் ‘தற்சார்பு இந்தியா’ மற்றும் ‘மேக் இன் இந்தியா’ ஆகிய திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இது எதிர்காலத்திற்கான ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைவதோடு, நாட்டை ‘வளர்ந்த இந்தியா’வை நோக்கி வழிநடத்தும் என்றும் அவர் கூறினார்.

இந்த பட்ஜெட்டில் பணவீக்கத்தைக் குறைப்பதற்கான சிறப்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் பொதுமக்களின் சுமை குறைக்கப்படுவதோடு, நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்று புதிய இலக்குகளை எட்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *