டொனால்ட் டிரம்பின் கைகளில் வெள்ளை நிற மாற்றம் என்ன நடக்கிறது அமெரிக்க அதிபருக்கு

டொனால்ட் டிரம்பின் கைகளில் வெள்ளை நிற மாற்றம் என்ன நடக்கிறது அமெரிக்க அதிபருக்கு

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்தபோது டொனால்ட் டிரம்பின் கைகளில் காணப்பட்ட அதிகப்படியான மேக்கப் மற்றும் வெள்ளை நிறம் இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. 79 வயதான டிரம்ப் தனது உடல்நலக் குறைபாடுகளை மறைக்கவே இவ்வளவு மேக்கப் போட்டுள்ளார் என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முன்னதாக டிரம்பின் கைகளில் காயங்கள் மற்றும் கட்டுகள் காணப்பட்ட நிலையில் தற்போது இந்த மேக்கப் சர்ச்சை வெடித்துள்ளது. வெள்ளை மாளிகை தரப்பில் இது சாதாரண விஷயம் என்று கூறப்பட்டாலும் ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்த முயற்சிக்கும் வேளையில் டிரம்பின் இந்த மர்மமான தோற்றம் உலகளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *