சுற்றுலா சென்ற இடத்தில் கொடூரம் தனது தங்கை என்றும் பாராமல் அண்ணன் செய்த பயங்கரம்
December 18, 2025

புளோரிடாவில் குடும்பத்துடன் சொகுசு கப்பலில் சுற்றுலா சென்ற 18 வயது இளம் பெண் அன்னா மர்மமான முறையில் கொல்லப்பட்டார். அமெரிக்க கடற்படையில் சேர விரும்பிய அந்த பெண்ணின் உடல், படுக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த கொலையில் அன்னாவின் 16 வயது மாற்றாந்தாய் சகோதரன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. நீண்ட நாட்களாக அண்ணன் தவறான நோக்கில் தொந்தரவு செய்தும் குடும்பத்தினர் கண்டுகொள்ளாததே இந்த மரணத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. தற்போது சர்வதேச கடல் எல்லை சட்டப்படி விசாரணை தீவிரமடைந்துள்ளது.