சிட்டுக்குருவி வருகை உங்கள் வீட்டிற்கு அதிர்ஷ்டமா? வாஸ்து சொல்வது என்ன?

சிட்டுக்குருவி வருகை உங்கள் வீட்டிற்கு அதிர்ஷ்டமா? வாஸ்து சொல்வது என்ன?

வாஸ்து சாஸ்திரத்தின்படி, சிட்டுக்குருவிகள் வீட்டிற்கு வருவது ஒரு நல்ல சகுனமாக கருதப்படுகிறது. அடிக்கடி குருவிகள் வருவது விரைவில் நிதி முன்னேற்றம் மற்றும் அரச போகத்தை அனுபவிப்பதற்கான அறிகுறியாகும்.

குறிப்பாக, ஒரு ஜோடி குருவிகள் வீட்டிற்கு வந்தால், குடும்பத்தில் திருமணம் அல்லது குழந்தை பாக்கியம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கப் போவதாக அர்த்தம். குருவிகள் ஆபத்தான நிலையில் இருந்தாலும், அவற்றை விரட்டவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது. விஞ்ஞானிகள், அவற்றின் பாதுகாப்பிற்காக உணவு மற்றும் நீர் வழங்குதல், செயற்கை கூடுகளை அமைத்தல் போன்றவற்றை பரிந்துரைக்கின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *