கணவரின் அந்தரங்க உறுப்பை தொட்ட பெண்! மனைவி கொடுத்த மரண அடி வீடியோ வைரல்

சமூக வலைதளங்களில் ஒரு பரபரப்பான சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. ஒரு சில்லறை விற்பனைக் கடையில் தனது மனைவியுடன் நின்றிருந்த ஒரு ஆணின் அந்தரங்க பகுதியை, அவ்வழியே சென்ற வேறொரு பெண் திடீரென பிடித்துக் கொள்கிறார். இந்த எதிர்பாராத செயலால், அந்த கணவரும் மனைவியும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். என்ன நடந்தது என்று மனைவியால் உடனடியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.
அடுத்த வினாடி, கோபமடைந்த மனைவி, கணவரின் அந்தரங்க பகுதியை தொட்ட சிவப்பு நிற உடை அணிந்த அந்தப் பெண்ணை ஓங்கி அறைகிறார், இதனால் அப்பெண் தரையில் விழுந்தார். பிறகு, மனைவி தனது கணவரையும் அறைகிறார். தரையில் விழுந்த பெண் எழ முயன்றபோது, கோபமடைந்த மனைவி மீண்டும் வந்து மற்றொரு அறையை கொடுக்கிறார். இந்த அதிர்ச்சியூட்டும் காணொளி தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
Woman grabs a guy by the nuts and his wife loses it pic.twitter.com/WouWe1dDOh
— I Post Forbidden Videos (@WorldDarkWeb2) April 9, 2025