எல்பிஜி தட்டுப்பாட்டை சமாளித்து சமையல் செலவை குறைக்க 5 ஸ்மார்ட் வழிகள்

எல்பிஜி தட்டுப்பாட்டை சமாளித்து சமையல் செலவை குறைக்க 5 ஸ்மார்ட் வழிகள்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றத்தால் எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. எரிவாயு தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு கூறினாலும், செலவை கட்டுப்படுத்த மாற்று மின்சார சாதனங்களை பயன்படுத்துமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இண்டக்ஷன் அடுப்புகள், ரைஸ் குக்கர் மற்றும் ஏர் பிரையர் போன்ற நவீன கருவிகள் சமையலை விரைவுபடுத்துகின்றன. இத்தகைய மின்சார சாதனங்களை முறையாக பயன்படுத்துவதன் மூலம் எல்பிஜி மீதான தேவையையும் கூடுதல் செலவையும் கணிசமாகக் குறைத்து, தட்டுப்பாடு காலங்களிலும் சமையல் பணிகளை தடையின்றி மேற்கொள்ள முடியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *