இந்திய நிறுவனத்தில் மருத்துவ விடுப்பு ரத்து சமூக வலைதளங்களில் குவியும் கண்டனம்

இந்திய நிறுவனத்தில் மருத்துவ விடுப்பு ரத்து சமூக வலைதளங்களில் குவியும் கண்டனம்

இந்திய நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கான தற்செயல் மற்றும் மருத்துவ விடுப்புகளை ரத்து செய்துள்ளதாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புதிய விதியின்படி, ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 12 நாட்கள் மட்டுமே விடுப்பு வழங்கப்படும், மேலும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான ஆவணங்களை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் ரெடிட் தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். பலர் இதனை சட்டவிரோதமானது என்றும், ஊழியர்களின் நலனைப் புறக்கணிக்கும் செயல் என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *