இந்தியாவில் அறிமுகமாகும் முன்பே கசிந்தது விவோ வி 70 சீரிஸின் விலை மற்றும் சிறப்பம்சங்கள்

இந்தியாவில் அறிமுகமாகும் முன்பே கசிந்தது விவோ வி 70 சீரிஸின் விலை மற்றும் சிறப்பம்சங்கள்

பிப்ரவரி 19 அன்று இந்தியாவில் அறிமுகமாகவுள்ள விவோ வி 70 மற்றும் வி 70 எலைட் போன்களின் விலை விவரங்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளன. விவோ வி 70 மாடலின் ஆரம்ப விலை ₹45,999 ஆக இருக்கலாம் என்றும், இதற்கான முன்பதிவு பிப்ரவரி 24 வரை நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் பிராசஸர் மற்றும் ஜைஸ் கேமரா தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வி 70 எலைட் மாடலில் 6,500 mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50MP நைட் டெலிஃபோட்டோ லென்ஸ் போன்ற பிரீமியம் அம்சங்கள் பயனர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *