ஆண்களுக்கும் பெண்களுக்கும் உச்சக்கட்ட பாலியல் ஆசை வரும் வயது எது தெரியுமா வெளியான ஆய்வு முடிவுகள்

ஆண்களுக்கும் பெண்களுக்கும் உச்சக்கட்ட பாலியல் ஆசை வரும் வயது எது தெரியுமா வெளியான ஆய்வு முடிவுகள்

ஆண் மற்றும் பெண்களின் பாலியல் ஆசை உச்சத்தை அடையும் வயது குறித்து புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 1,000 பேர் மத்தியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, பெண்களுக்கு 26 வயதில் பாலியல் ஆசை உச்சத்தை அடைகிறது. மறுபுறம், ஆண்களுக்கு 32 வயதில் பாலியல் ஆசை உச்சத்தை தொடுகிறது.

நிபுணர்களின் கூற்றுப்படி, திருப்திகரமான பாலியல் வாழ்க்கை மன அழுத்தத்தைக் குறைப்பதிலும், குற்றச் செயல்களைத் தடுப்பதிலும் உதவியாக இருக்கும். இந்த ஆய்வு ஆரோக்கியம் மற்றும் உறவுகள் குறித்த புதிய பார்வையை வழங்குகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *