திமுகவை வீழ்த்த விஜய்க்கு வலைவீசும் பாஜக மெகா கூட்டணி திட்டம்

திமுகவை வீழ்த்த விஜய்க்கு வலைவீசும் பாஜக மெகா கூட்டணி திட்டம்

தமிழக அரசியலில் விஜய்யின் தவெக கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. திமுகவை வீழ்த்த விஜய்க்கு 60 தொகுதிகள் மற்றும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம் எனத் தகவல்கள் கசிந்துள்ளன. விஜய்யை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு பாஜக செய்தி தொடர்பாளர் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

விஜய் தனித்துப் போட்டியிட்டால் அது திமுகவிற்கே சாதகமாகும் என்பதால், பாஜக மற்றும் அதிமுகவுடன் இணைந்து களம் காண அழுத்தம் கொடுக்கப்படுகிறது. எனினும், தனது மதச்சார்பற்ற கொள்கையை விட்டுக்கொடுத்து விஜய் இந்த மெகா கூட்டணியில் இணைவாரா அல்லது தனித்து நற்பெயர் எடுப்பாரா என்பதே தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *