தமிழ்நாட்டின் ரயில்வே கட்டமைப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்த 5 புதிய ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

தமிழ்நாட்டின் ரயில்வே கட்டமைப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்த 5 புதிய ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மக்களுக்காக 5 புதிய ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பயணிகளின் வசதிக்காக 2 அம்ரித் பாரத் ரயில்கள், 2 விரைவு ரயில்கள் மற்றும் ஒரு பயணிகள் ரயில் சேவை ஆகியவை அடங்கும்.

குறிப்பாக நாகர்கோவில்-சாரளப்பள்ளி மற்றும் கோவை-தன்பாத் ஆகிய வழித்தடங்களில் அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. மேலும் நெல்லை-மங்களூரு, ராமேஸ்வரம்-மங்களூரு எக்ஸ்பிரஸ் மற்றும் மயிலாடுதுறை-காரைக்குடி இடையிலான ரயில் சேவைகள் தொடங்கப்பட்டதன் மூலம் தென் மாவட்ட மக்களின் பயணத் தேவைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *