குளிர்கால ஒலிம்பிக்கில் தீர்ந்த பத்தாயிரம் காண்டம்கள் மற்றும் இத்தாலியில் விளையாட்டு வீரர்களிடையே பெரும் பரபரப்பு

குளிர்கால ஒலிம்பிக்கில் தீர்ந்த பத்தாயிரம் காண்டம்கள் மற்றும் இத்தாலியில் விளையாட்டு வீரர்களிடையே பெரும் பரபரப்பு

2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி மூன்றே நாட்களில் விளையாட்டு கிராமத்தில் வழங்கப்பட்ட பத்தாயிரம் காண்டம் உறைகள் தீர்ந்துவிட்டன. இத்தாலியில் நடைபெற்று வரும் இந்த நிகழ்வில் காண்டம்கள் இவ்வளவு விரைவாக காலியானதால் தடகள வீரர்களிடையே பெரும் சங்கடமான சூழல் உருவெடுத்துள்ளது.

திடீரென ஏற்பட்ட இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் தற்போது திணறி வருகின்றனர். நிலைமையை சீர்செய்யவும் கூடுதல் காண்டம்களை உடனடியாக வழங்கவும் தற்பொழுது புதிய ஏற்பாடுகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *