காதலனுக்காக கணவனை பிரிந்த பெண்ணின் மர்ம மரணம் கடைசி நொடியில் கணவனின் நினைவு
December 18, 2025

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் கணவனை பிரிந்து காதலனுடன் வாழ்ந்த மான்வி என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் மன அழுத்தம் காரணமாக இந்த விபரீதம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழக்கும் தருவாயில் மான்வி தனது கணவனையே நினைவுகூர்ந்து பேசியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், காதலனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.