ஓலாவிற்கு செக் வைக்கும் ஏதர்! பட்ஜெட் விலையில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: முழு விவரம்

ஓலாவிற்கு செக் வைக்கும் ஏதர்! பட்ஜெட் விலையில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: முழு விவரம்

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்திற்குப் போட்டியாக, ஏதர் எனர்ஜி தனது மலிவு விலை ‘Ather EL01’ ஸ்கூட்டரை 2026 ஆம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ‘Rizta’ மாடலின் வெற்றியைத் தொடர்ந்து, நடுத்தர வர்க்கத்தினரைக் கவரும் வகையில் இந்த பட்ஜெட் விலை ஸ்கூட்டரை நிறுவனம் வடிவமைத்துள்ளது.

நேர்த்தியான வடிவமைப்புடன் வரவிருக்கும் இந்த ஸ்கூட்டரில் LED ஹெட்லைட்கள் மற்றும் சொகுசான இருக்கை வசதிகள் உள்ளன. புதிய EL பிளாட்ஃபார்மில் உருவாகும் இது, ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கி.மீ தூரம் வரை செல்லும் திறன் கொண்ட 2 முதல் 5 kWh பேட்டரி ஆப்ஷன்களைக் கொண்டிருக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *