உஷார்! உங்கள் கையில் இருப்பது ஒரிஜினல் போன் தானா? போலி போன்களை கண்டறிய எளிய வழி

உஷார்! உங்கள் கையில் இருப்பது ஒரிஜினல் போன் தானா? போலி போன்களை கண்டறிய எளிய வழி

சந்தையில் போலி ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரித்துள்ளதால் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரபல பிராண்டுகளின் பெயரில் அச்சு அசலாக இருக்கும் போலி போன்களை ஏமாற்றி விற்கின்றனர். இதைத் தவிர்க்க, உங்கள் மொபைலின் ஐஎம்இஐ (IMEI) எண்ணைச் சரிபார்ப்பது மிகவும் அவசியமாகும்.

உங்கள் போனில் *#06# என டயல் செய்து ஐஎம்இஐ எண்ணைப் பெற்று, அதை அரசு இணையதளத்தில் சரிபார்க்கவும். விவரங்கள் பொருந்தவில்லை எனில் அது போலி போன் ஆகும். எப்போதும் அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் முறையான ரசீதுடன் போன்களை வாங்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *