இந்தியாவில் மருந்து மாத்திரைகள் இவ்வளவு மலிவா வியப்பில் ஆழ்த்திய ஆஸ்திரேலிய பயணியின் வைரல் வீடியோ

இந்தியாவில் மருந்து மாத்திரைகள் இவ்வளவு மலிவா வியப்பில் ஆழ்த்திய ஆஸ்திரேலிய பயணியின் வைரல் வீடியோ

இந்தியாவில் மருந்துகளின் விலை மிகக் குறைவாக இருப்பதைக் கண்டு ஆஸ்திரேலியப் பயணி கார்ல் ஆண்ட்ரூ ஆச்சரியமடைந்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் அமோக்ஸிசிலின் மற்றும் மெட்ஃபார்மின் போன்ற அத்தியாவசிய மருந்துகள் வெறும் 123 மற்றும் 44 ரூபாய்க்கு கிடைப்பதை அவர் தனது வீடியோவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, இந்தியாவின் மலிவான சுகாதார சேவையை உலகளவில் பேச வைத்துள்ளது. குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதே இந்தியாவின் மிகப்பெரிய பலம் என்று நெட்டிசன்கள் பலரும் கார்ல் ஆண்ட்ரூவின் கருத்தை ஆதரித்துப் பாராட்டி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *