விஜயாவின் திட்டம் தோல்வி: நின்றது மனோஜின் இரண்டாவது திருமணம்

விஜயாவின் திட்டம் தோல்வி: நின்றது மனோஜின் இரண்டாவது திருமணம்

‘சிறகடிக்க ஆசை’ சீரியலில், ரோகிணியை விவாகரத்து செய்யும் முன்பே மனோஜுக்கு இரண்டாவது திருமணம் செய்ய விஜயா தீவிரம் காட்டினார். ஆனால், எதிர்பாராத திருப்பமாக பெண் பார்க்கும் வீட்டில் வந்த பெரியவர் ஒருவர், விஜயாவும் மணப்பெண்ணின் அம்மாவும் உறவுமுறையில் சகோதரிகள் என்று கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினார். இதனால் விஜயாவின் கனவு கலைந்து, திருமணம் பாதியிலேயே நின்று போனது.

திருமணம் நின்ற வருத்தத்தில் மது அருந்தும் மனோஜுக்கு, முத்து தனது நண்பனின் விசித்திரமான காதல் கதையைக் கூறி மேலும் குழப்பத்தை ஏற்படுத்தினார். விஜயாவின் ஆணவத்திற்கு கிடைத்த கர்மா மற்றும் முத்துவின் குழப்பமான கதையுடன் இன்றைய எபிசோட் விறுவிறுப்பாக முடிந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *