ராக்கி கட்டிய அண்ணனையே மணந்த ஸ்ரீதேவி திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான ரகசியம் இதோ

ராக்கி கட்டிய அண்ணனையே மணந்த ஸ்ரீதேவி திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான ரகசியம் இதோ

பாலிவுட் திரையுலகின் கனவுக்கன்னி ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோரின் திருமணம் இன்றும் பலரால் பேசப்படும் ஒரு விஷயமாக உள்ளது. ஒரு காலத்தில் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் சந்தேகத்தைப் போக்க போனி கபூருக்கு ஸ்ரீதேவி ராக்கி கட்டியதாகக் கூறப்படுகிறது. ஆனால், நாளடைவில் அந்த உறவு காதலாக மாறி, 1996 ஆம் ஆண்டு இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.

போனி கபூர் சமீபத்திய பேட்டி ஒன்றில், ஸ்ரீதேவி திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்ததை ஒப்புக்கொண்டார். 1996 ஜூலையில் அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும், ஜனவரி 1997 இல் ஸ்ரீதேவியின் கர்ப்பம் வெளியே தெரிய ஆரம்பித்த பிறகே அவர்கள் முறைப்படி அறிவித்தனர். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே ஜான்வி கபூர் பிறந்ததால், இந்த விவகாரம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *