பெண்களின் பாலியல் உணர்வு அதிகாலையில் உச்சத்தில் இருப்பது ஏன் ஆய்வில் வெளியான தகவல்
December 17, 2025

பெண்களின் பாலியல் விருப்பம் குறித்த சமூகக் கருத்துக்களை சமீபத்திய ஆராய்ச்சி மாற்றியமைத்துள்ளது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, காலை 6 மணி முதல் 9 மணி வரை பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் கார்டிசோல் ஹார்மோன்களின் அளவு அதிகமாக இருக்கும். இரவு தூக்கத்திற்குப் பிறகு மன அழுத்தம் குறைந்து, இரத்த ஓட்டம் சீராக இருப்பதால் இந்த நேரத்தில் அவர்களின் பாலியல் உணர்வு உச்சத்தில் உள்ளது.
இந்தத் தூண்டுதல் ஹார்மோன்கள் மட்டுமின்றி வயது மற்றும் மனநலத்தையும் சார்ந்துள்ளது. குறிப்பாக 25 முதல் 35 வயது வரையிலும், கருமுட்டை வெளியாகும் காலத்திலும் இந்த உணர்வு அதிகமாகக் காணப்படுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் துணையுடனான புரிதல் பெண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.