புற்றுநோய் கட்டிகளை வேரோடு அழிக்கும் பாக்டீரியா மருத்துவ உலகில் புதிய புரட்சி

புற்றுநோய் கட்டிகளை வேரோடு அழிக்கும் பாக்டீரியா மருத்துவ உலகில் புதிய புரட்சி

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஆரோக்கியமான செல்களை பாதிக்காமல் கட்டிகளை மட்டும் அழிக்கும் புதிய வகை பாக்டீரியாவை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஹார்வர்ட் மற்றும் வாட்டர்லூ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து ‘க்ளோஸ்ட்ரிடியம் ஸ்போரோஜெனெஸ்’ என்ற பாக்டீரியாவை இதற்காகப் பயன்படுத்தியுள்ளனர். இந்த பாக்டீரியாக்கள் உடலில் புகுந்து ஆக்சிஜன் இல்லாத புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து, அவற்றை உள்ளிருந்தே சிதைக்கின்றன.

தற்போது இதற்கான மருத்துவப் பரிசோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. கீமோதெரபியின் பக்கவிளைவுகள் இன்றி புற்றுநோயைக் குணப்படுத்தும் இந்த நவீன முறை, எதிர்காலத்தில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். விலங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனைகள் மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *