பால் இல்லாமலேயே நெய்! சமையலில் மிரட்டும் புதிய மேஜிக் – இதோ ரகசியம்!
February 11, 2026

பாலும் இல்லையாம், நெய்யும் இல்லையாம்! ஆனால் சுவை அப்படியே அச்சு அசல் நெய் போலவே இருக்கும். லாக்டோஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கும், ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம்.
தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சில எளிய மசாலாப் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே ‘வேகன் நெய்’ (Vegan Ghee) தயாரிக்க முடியும். தேங்காய் எண்ணெயுடன் கொய்யா இலை மற்றும் பெருங்காயம் சேர்த்து காய்ச்சப்படும் இந்த கலவை, கொலஸ்ட்ரால் மற்றும் லாக்டோஸ் இல்லாதது. இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
விலை உயர்ந்த நெய்க்கு மாற்றாக, பருப்பு மற்றும் ரொட்டியுடன் இந்த ஆரோக்கியமான கலவையைப் பயன்படுத்தலாம். இது செரிமானத்திற்கு எளிதானது மட்டுமல்லாமல், சிக்கனமானதும் கூட.