டொனால்ட் ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவுகள் இந்தியாவை உலக வல்லரசாக மாற்றுகிறதா

டொனால்ட் ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவுகள் இந்தியாவை உலக வல்லரசாக மாற்றுகிறதா

டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் எடுத்து வரும் பிடிவாதமான மற்றும் அதிரடி முடிவுகள், பல தசாப்தங்களாக நிலவி வந்த உலகளாவிய ஒழுங்கை மாற்றியமைத்துள்ளன. ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கைகள் மறைமுகமாக இந்தியாவை ஒரு வல்லரசாக மாற்றி வருவதாக நிபுணர்கள் கருதுகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மாற்றங்களால், உலக நாடுகளின் அடுத்த நம்பிக்கையாக இந்தியா உருவெடுத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவைச் சார்ந்திருப்பதை குறைத்துக் கொள்ள இஸ்ரேல் முடிவு செய்து, இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மற்றும் ஆயுத உற்பத்தியை இங்கு மாற்ற முன்வந்துள்ளது. அதேபோல், ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவுடன் ஒரு பிரம்மாண்ட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ட்ரம்ப் உருவாக்கியுள்ள புதிய உலகச் சூழல், இந்தியாவை சர்வதேச பொருளாதாரத்தின் மையப்புள்ளியாகவும் ஒரு பெரும் சக்தியாகவும் நிலைநிறுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *