ஜான்சியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் சிசிடிவி காட்சிகளால் சிக்கிய காமப்பயல்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பைக்கில் வந்த இரு இளைஞர்கள், அந்தப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்டது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெண்கள் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். தலைமறைவாக இருந்த இரண்டு குற்றவாளிகளையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சட்டப்படியான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
This video is from Jhansi, Uttar Pradesh. This incident of a girl being harassed outside her home, After the incident was captured on CCTV, the family filed a police complaint. The police arrested both the accused, and broke their legs. pic.twitter.com/0Q0SR59mAd
— VARAHA WARRIOR (@VarahaWarrior) December 16, 2025