சூரிய வெப்பத்திலும் குளிரும் வைரம் பார்வையற்ற முதியவரின் மதிநுட்பத்தால் வியந்த அரண்மனை

சூரிய வெப்பத்திலும் குளிரும் வைரம் பார்வையற்ற முதியவரின் மதிநுட்பத்தால் வியந்த அரண்மனை

செய்தி பிரிவு : அரண்மனை முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு ஒரே மாதிரியான பொருட்களில் எது நிஜ வைரம் எது கண்ணாடித் துண்டு என அடையாளம் காண முடியாமல் மன்னரும் அறிஞர்களும் திகைத்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு பார்வையற்றவர் முன்வந்து இரண்டையும் தொட்டுப் பார்த்து நிஜ வைரத்தைச் சரியாக அடையாளம் காட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

வெயிலில் கண்ணாடி சூடாகும் ஆனால் வைரம் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும் என்ற எளிய உண்மையைக் கொண்டு அவர் வெற்றி பெற்றார். இக்கட்டான சூழ்நிலையிலும் பதற்றமடையாமல் மனதை அமைதியாக வைத்திருப்பவர்களே வாழ்வில் வெற்றி பெறுவார்கள் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது. எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள் கண்ணாடி போன்றவர்கள் பொறுமையைக் கடைப்பிடிப்பவர்களே உண்மையான வைரங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *