காஞ்சிபுரத்தில் அசோக் லேலண்ட் புதிய தொழிற்சாலை 500 கோடி முதலீட்டில் உருவாகும் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு

காஞ்சிபுரத்தில் அசோக் லேலண்ட் புதிய தொழிற்சாலை 500 கோடி முதலீட்டில் உருவாகும் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு

தமிழக முதல்வர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் புதிய மின்கலன் தொகுப்பு (Battery Pack) உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினார். 500 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள இந்த தொழிற்சாலை மூலம் சுமார் 200 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசு அறிவித்துள்ளது.

2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இத்திட்டம் அமைந்துள்ளது. லண்டன் பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விரைவான செயல்பாடாக இந்த புதிய தொழில் விரிவாக்கம் பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *