ஈரான் போரை நிறுத்த முன்வைக்கும் அதிரடி 3 நிபந்தனைகள்

ஈரான் போரை நிறுத்த முன்வைக்கும் அதிரடி 3 நிபந்தனைகள்

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான போர் 13-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமைதி திரும்ப ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் மூன்று முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளார். ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு, ஈரானின் இறையாண்மை மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்று அவர் தனது முதல் கோரிக்கையாக வலியுறுத்தியுள்ளார்.

இரண்டாவதாக, போரினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும், வருங்காலத்தில் தாக்குதல் நடத்தப்படாது என்பதற்கான சர்வதேச பாதுகாப்பை அவர் கோரியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறினாலும், ஹார்முஸ் ஜலசந்தி பாதிப்பால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *