அரிய திரிகிரகி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் எவை தெரியுமா

அரிய திரிகிரகி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் எவை தெரியுமா

ஜோதிட சாஸ்திரப்படி மீன் ராசியில் சூரியன், சுக்கிரன் மற்றும் சனி ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் சக்திவாய்ந்த ‘திரிகிரகி ராஜயோகம்’ உருவாகியுள்ளது. மார்ச் 26 வரை நீடிக்கும் இந்த அபூர்வ கிரக நிலவரம் ரிஷபம், மிதுனம் மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வெற்றிகளையும் முன்னேற்றங்களையும் கொண்டு வரப்போகிறது. இது பொருளாதார ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த யோகத்தால் ரிஷப ராசியினருக்கு பணவரவும் மிதுன ராசியினருக்கு புதிய வருமான வாய்ப்புகளும் பெருகும். கும்ப ராசியினருக்கு பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் ஸ்திரத்தன்மை கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த சொத்து தொடர்பான சிக்கல்கள் தீர்வதோடு, குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *