சிறுநீரக செயலிழப்பின் இந்த 5 முக்கிய அறிகுறிகளை ஒருபோதும் அலட்சியப்படுத்தாதீர்கள்

சிறுநீரக செயலிழப்பின் இந்த 5 முக்கிய அறிகுறிகளை ஒருபோதும் அலட்சியப்படுத்தாதீர்கள்

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு நாள்பட்ட சிறுநீரக நோய் குறித்த விழிப்புணர்வை மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆரம்பகட்டத்தில் வெளிப்படையான அறிகுறிகள் இல்லாததால் பலர் இதனை கவனிப்பதில்லை. ரத்தத்தைச் சுத்திகரித்து கழிவுகளை வெளியேற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடு குறையும்போது உடலில் நச்சுக்கள் தேங்கி உயிருக்கே ஆபத்தாக முடியும்.

சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இதற்கு முக்கிய காரணங்களாகும். தேவையற்ற வலி நிவாரணிகள் மற்றும் புகைபிடித்தல் சிறுநீரகத்தை வேகமாகப் பாதிக்கும். உடல் வீக்கம் அல்லது சிறுநீரில் மாற்றம் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது அவசியமாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *