ரகசியங்கள் கசிந்ததால் புஸ்ஸி ஆனந்தை வெளுத்து வாங்கிய விஜய்

ரகசியங்கள் கசிந்ததால் புஸ்ஸி ஆனந்தை வெளுத்து வாங்கிய விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட ரகசியத் தகவல்கள் உடனடியாக கசிந்ததால், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது விஜய் கடும் கோபமடைந்துள்ளார். ஒரு கூட்டத்தைக்கூட ரகசியமாக நடத்தத் தெரியாதா என்று அவர் கடுமையாக விளாசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக கூட்டணி குறித்த வதந்திகள் மற்றும் பனையூர் அலுவலகத்தில் நிலவும் கோஷ்டி பூசல்கள் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. இதனால் அதிருப்தியடைந்த விஜய், தனது பிம்பத்தை தற்காத்துக் கொள்ளவும், இந்தச் சிக்கல்களைச் சரிசெய்யவும் தற்போது தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *